- Advertisement -spot_img

TAG

நீதிபதிகள் நியமனம்

அரசு அதிகாரிகள் தேர்வாணையம் போல் நீதிபதிகள் தேர்வாணையம் : மத்திய அமைச்சர்

டில்லி அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளுக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத் கூறி உள்ளார். மாநிலங்களவையில் நீதிபதிகள் தேர்வு குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.   இதில்...

கொலீஜியம் பரிந்துரைத்த ஆறு மாதங்களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உயர்நீதிமன்றங்களில் 410 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் கொலீஜியம் பரிந்துரைத்த 6 மாதங்களுக்குள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எஅன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 1079 நீதி பணி இடங்கள்...

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன தாமதத்துக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவே காரணம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்  தாதமதம் ஆவதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுக்களே காரணம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற மூத்த...

நீதிபதி பதவிக்கான வருமான வரம்பு நீக்கம் : கொலிஜியம் தீர்மானம்

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 7 லட்சம் வருட வருமானம் இருக்க வேண்டும் என்னும் விதியை உச்சநீதிமன்ற கொலிஜியம் நீக்கி உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற தலைமை...

Latest news

- Advertisement -spot_img