- Advertisement -spot_img

TAG

நிலையில்

இந்தியாவில் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனை, நாய்கள் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி:  இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா காவல்துறையுடன்  வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றிய  ஒன்பது வயது லாப்ரடோர் இனத்தைச் சேர்ந்த ரோஸி என்ற நாய்,  சஞ்சய்...

மன்மோகன் சிங் உடல் நிலையில் முன்னேற்றம் –  எய்ம்ஸ் மருத்துவமனை 

புதுடெல்லி:  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 13ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு...

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை

புதுடெல்லி: நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப்பணிகளை நடத்தவும், கடலோர காவற்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன. கடலோர காவற்படையின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேவையான அவசரகால...

இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான...

உச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது

புதுடெல்லி:  கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில், நீதிபதிகள் நவின் சின்ஹா மற்றும் பீ.ஆர். கவாய்...

நீண்ட சோதனை பின்னரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் 3, 000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள்…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த என்று தெரிந்தும், 3, 000 தப்லிகி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை...

மோசமான நிலையில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்! ஊழியர்களின் ஊதியத்துக்கு ஆபத்து..!

2016ம் ஆண்டு காலாண்டு முடிவில் இந்திய ஐ.டி துறை கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் 110 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள்...

9 சதவீத வீழ்ச்சி! மோசமான நிலையில் ஐ.டி. நிறுவனங்கள்!

டில்லி, டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, இந்திய ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் போராடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய ஐடி நிறுவனங்கள் அன்மைக் காலமாக வளர்ச்சியில் தடுமாறிக்கொண்டும் போராடிக் கொண்டும் வருகின்றன....

Latest news

- Advertisement -spot_img