- Advertisement -spot_img

TAG

நிறுத்தி வைப்பு

சீக்கிய அமைப்புக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு : சட்ட நடவடிக்கையை நிறுத்திய இந்தியா

டில்லி கல்சா எய்ட் என்னும் சீக்கிய அமைப்பின் மீதான சட்ட நடவடிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் அந்த அமைப்பு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டடதால் நிறுத்தி வைத்துள்ளது. சீக்கிய அமைப்பான கல்சா எய்ட் அமைப்பு கடந்த...

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட டிஏ நிறுத்தி வைப்பு..

டெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக,  மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட டிஏ நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தி வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான...

பயணப்படி அளிக்க பணம் இல்லையாம்: இந்திய ராணுவத்தின் அவலம்

டில்லி நிதிப் பற்றாக்குறை காரணமாக ராணுவ அதிகாரிகளுக்கான பயணம் மற்றும் இதரப்படிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா ராணுவ அதிகாரிகள் வெவ்வேறு இடங்களுக்கு அவசரப்பணிகளுக்காக செல்வது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு ஒரு இடத்துக்கு அவர்கள் ஆறு மாதம்...

என். டி. டி .வி ஒளிபரப்பு தடை: தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! மத்திய அரசு

டில்லி, என்.டி.டி.வி  இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின்  தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்த...

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

  சென்னை: வழக்கறிஞர்கள்  சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக  போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை  போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது...

Latest news

- Advertisement -spot_img