Tag: நிர்மலா சீதாராமன்

45 வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் இன்று நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறுகிறது….

டெல்லி: 45 வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு…

பொதுத்துறை சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை மத்தியஅரசு விற்பனை செய்வது தேச நலனுக்கு எதிரானது, அதை விற்பனை செய்யக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது…

தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடுகிறது மோடி அரசு…

சென்னை: தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் உள்பட ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடும் நடவடிக்கையில் மத்தியஅரசு முனைப்பு காட்டி…

இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறையாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்…

கொரோனா காலத்திலும் இந்திய கோடீஸ்வரர் எண்ணிக்கை இரு மடங்கானது : நிர்மலா சீதாராமன்

டில்லி உலகெங்கும் கொரோனா பரவி வரும் காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலகெங்கும்…

மு க ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து

சென்னை தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக…

நீங்கள் நடத்துவது அரசு நிர்வாகமா இல்லை சர்க்கஸா? : நிர்மலாவுக்கு காங்கிரஸ் கேள்வி

டில்லி சிறு சேமிப்பு வட்டி மாற்றப்பட்டு உடனடியாக திரும்பப் பெற்றது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்மலா சீதாராமனுக்கு கடும் கண்டனம் எழுப்பி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு…

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிதி…

காப்பீடு துறையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை…

காப்பீட்டுத் துறையில் 74% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச்…