- Advertisement -spot_img

TAG

நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறையால் புகழ் பெற்ற ஹயாத் ரீஜன்சி ஓட்டல் மூடல்

மும்பை இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஹயாத் ஓட்டல் கார்ப்பரேஷன் அமைப்புக்குச் சொந்தமானவை...

நிதிப்பற்றாக்குறையால் பள்ளிக் கல்விக்கான நிதியில் ரூ.3000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு

டில்லி தற்போது அரசில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிக்கல்விக்கான இந்த ஆண்டு ஒதுக்கீட்டு நிதியில் ரூ.3000 கோடி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அரசு கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி உள்ளது.  ...

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: தேர்தலுக்கு முன் எண்ணெய் விலை உயரும்

மும்பை: ஆசியாவில் முதன்மையில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 2 வாரங்களில் மோசமான நிலைக்கு சென்று சென்றுவிட்டது. இதனால், எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு முன்னர்,...

நிதிப் பற்றாக்குறை – கடன் வாங்க திட்டம்: நிதித்துறை செயலாளர்

சென்னை: தமிழகத்தின்  நிதிப் பற்றாக்குறையை கடன் வாங்குவதன் மூலம் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கை தமிழக நிதிஅமைச்சரால் தாக்கல்...

Latest news

- Advertisement -spot_img