- Advertisement -spot_img

TAG

நாய்

புலியை பிடிக்கும் பணியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட நாட்டு நாய்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற சந்திரன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. அதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி தேவர் சோலை பஜாரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத்...

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதைப் பார்த்து நோயாளிகள்...

மலேஷியாவில் 8 பேர் ‘நாய் கோவிட்’ வைரசால் பாதிப்பு

லண்டன்: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் தொற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும்...

சிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி..

சிற்றுண்டியாக வைரங்களை ‘சாப்பிட்ட’ நாய்க்குட்டி.. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வைர வியாபாரி வீட்டில் ‘லேப்ரடார்’ ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டுக்குள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்த நாய்க்கு அன்று கொலைப்பசி போலும். இரண்டு வைரத்துண்டுகள், அதன் கண்ணில்...

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுக்கு, ஹ்யூமன்...

ஸ்மார்ட் கார்டு: குடும்ப தலைவர் படத்திற்கு பதில் விநாயகர், கால், நாய்

திருப்பூர்: சேலம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதே போல சென்னையில் ஒருவர்...

நாய், பூணை இறைச்சி சாப்பிட தைவானில் தடை

விலங்குகள் நலனை கருத்தில் கொண்டு நாய், பூணை இறைச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிய நாடுகளில் முதல் நாடாக தைவான் இந்த அறிவிப்பை வெளியிட்டருப்பது குறிப்பிடத்தக்கது. நாய், பூணை இறைச்சியை...

நடைபாதையில் மலம் கழிக்கும் நாய்களைக் கண்டறிய டி.என்.ஏ. டெஸ்ட்!

பரபரப்பான கொலை வழக்குகள், அல்லது குழந்தையின் பெற்றோரை அறிவதற்கான வழக்குகளில் அரிதாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கப்படுவது இந்தியாவில் வழக்கம். ஆனால், நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின் உரிமையாளர்களை கண்டறிய அவற்றின் மலத்திலிருந்து டி.என்.ஏ...

இத்தாலி பூகம்பம்: இடிபாடுகளுக்குள் 9 நாட்கள் உயிருடன் இருந்த நாய்!

    இத்தாலி பூகம்பத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் 9 நாட்களாக உயிருடன் இருந்த ரோமியோ என்ற நாயை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய இத்தாலியை குலுக்கிய பூகம்பத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது நினை விருக்கலாம். அங்கு...

“பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க!” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார்!

"மனைவி என்பவள், தனக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்" என்று நடிகை மம்தா மோகன்தாஸ்  தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை...

Latest news

- Advertisement -spot_img