- Advertisement -spot_img

TAG

நாட்கள்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,...

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – அபுதாபி அரசு அறிவிப்பு

அபுதாபி: அபுதாபி, பசுமை நிற பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா மற்றும் பிரிட்டனை நீக்கியுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா,சீனா,ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பச்சை நிற பட்டியலில் இருக்கும் நாடுகளிருந்து வரும் பயணிகள்...

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம்,...

சச்சின் டிஸ்சார்ஜ்: சில நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க கடந்த 27ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவர்களின்...

அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று தி.மலை,...

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின்...

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை

சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 29ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று...

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த...

மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மும்பை: மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி' ஆசிரியர்...

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை...

Latest news

- Advertisement -spot_img