சென்னை
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி 2020...