Tag: நவம்பர் 5 ரேஷன் கடைகள் இயங்கும்

5ந்தேதி ரேஷன் கடைகள் இயங்கும்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 5ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்…