மெட்ரோ ரயில் பணி: நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் நந்தனம் தேவர் சாலையில் போக்குவரத்து மாற்றம் மேலும் 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று சென்னை போக்குவரத்து போலீசார்…