ஸ்ரீபெரும்புதூர்:
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
டி.வி. நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 9-ந்தேதி...
மும்பை:
நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று மும்பை காவல்துறை சார்பில் அவர்களுக்கு...
மும்பை:
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை...
கொரோனா லாக் டவுன் பெரும்பகுதி விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் கொரோனா பரவல் முற்றிலு மாக விலகவில்லை. அது தனது கைவரிசையை காட்டிக்கொண்டே இருக் கிறது. தொற்று பரவல் ஒருபக்கம், குணமாகி செல்வோர் ஒருபக்கம் என்றாலும்...
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்காவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.1970 முதல்...
பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை.
முன்னா ஹூசைன். இவர் 1982-ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா ஆசையில் மும்பையில் பல பாலிவுட் படங்களுக்கு...
கலக்கும் ஐஸ்வர்யா வெர்ஷன் 2.0...
கேரள மாநிலம் இடுக்கியைச்சேர்ந்த பிசிஏ பட்டதாரி அம்ருதா சாஜூ பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தைக் கொண்டவர். இவர் ரிலீஸ்க்கு காத்திருக்கும் பிகாஸோ என்னும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் ராஜீவ் மேனனின்...
மதுரை
பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
பிரபல நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் தனது கச்சேரியை நிகழ்த்திப் புகழ் பெற்றுள்ளார். இவருக்குத் தமிழக...
விஷால்,தமன்னா நடித்துள்ள ’கத்திச் சண்டை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் சுராஜிடம், தெலைக்காட்சி பேட்டி ஒன்றில், “கத்திச் சண்டை படத்தில் ஏன் தமன்னா அதிக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்?”...
பிரபல இந்தி சினிமா நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கொலை முயற்சி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ்...