- Advertisement -spot_img

TAG

நடிகை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல்...

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது

திருவனந்தபுரம் : பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யபட்டார். 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன்....

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை:  நடிகை மீரா மிதுன் மீது, சென்னை சைபர் கிரைம் காவல்துறை   7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. நடிகை மீரா மிதுன் எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகள் இருக்கும் விதமாகப் பேசிவருகிறார்.  நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாகப் பேசி...

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக...

சென்னையில் சொகுசு விடுதிக்குச் சீல் : இரவு பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்கு

சென்னை கானாத்தூரில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்குப் பதியப்பட்டு அந்த விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி கொரொனா பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   ஆயினும் மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருந்து...

ஆந்திராவில் ஜெகன் அதிரடி; நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட...

நடிகையின் லட்சத்தீவு குறித்த சர்ச்சைக் கருத்து : மீண்டும் விசாரணை

திருவனந்தபுரம் நடிகை ஆயிஷா சுல்தானா விடம் அவரது லட்சத்தீவு குறித்த சர்ச்சை கருத்து பற்றி மீண்டும்  விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பிரபல நடிகையும் இயக்குநருமான ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு குறித்துத் தெரிவித்த கருத்து...

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவரான...

திமுக வேட்பாளர் ம.நீ.ம.க்கு வந்து விடுவார் – நடிகை கஸ்தூரி

கன்னியாகுமரி: தேர்தல் முடிந்ததும் திமுக வேட்பாளர் மக்கள் நீதி மய்யத்தில் இணைவார் என்று நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அரசியகட்சி...

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார் நடிகை ஷகீலா

சென்னை: நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார். பிரபல மலையாள நடிகை ஷகிலா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்....

Latest news

- Advertisement -spot_img