- Advertisement -spot_img

TAG

நடிகை

நடிகை மீனாவின் கணவர் காலமானார்

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற...

21 வயதான கேரள நடிகை பிறந்த நாள் அன்று உயிரிழப்பு

கோழிக்கோடு தனது பிறந்த நாள் அன்று 21 வயதாகும் கேரள நடிகை சகானா உயிர் இழந்துள்ளார். கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவாத்தூர் பகுதியை சேர்ந்த சகானா என்பவர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.  சகானா நிறைய நகைக்கடை...

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

அமராவதி: ஆந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து,...

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

சென்னை: நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல...

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில்...

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிப்பு

சென்னை பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இது மூன்றாம் அலை  பரவலாக இருக்கலாம் என மக்கள் அச்சம்...

பனாமா பேப்பர் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை

புதுடெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் உலக...

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை:  கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து கொள்ள...

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி நடிகை மனு

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல்...

Latest news

- Advertisement -spot_img