- Advertisement -spot_img

TAG

நடத்திய

சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு 

சென்னை:  சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு 45 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு  அங்குள்ள தீயணைப்புத்துறை அவ்வகத்தை ஆய்வு செய்தார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு,   அங்கு கோப்புகள் சரியாக உள்ளனவா, உரிய விதிமுறைகள்...

மது போதையில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண் கைது

குவாலியர்:  மத்தியப் பிரதேசத்தில் மது போதையில் ராணுவ வாகனம் மீது பெண் தாக்குதல் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை மறித்த பெண், அதன் மீது அமர்ந்து அலைப்பேசியில் பேசியவாறும், வாகனத்தின்...

முககவசம் அணியாமல் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர்

மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய்...

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலையில் சிகிச்சை பெற்று...

அரசின் தடையை மீறி நடந்த சேவல் சண்டையை துவக்கி வைத்த எம்எல்ஏ

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அரசின் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிர்லா ஜாகி ரெட்டி துவக்கி வைத்துள்ளார். . கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய இடங்களில் சேவல் காலில் கத்திகளை...

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: கனிமொழி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை  கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும்...

போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் பணி நீக்கம் செய்த தனியார் மருத்துவமனை

புதுடெல்லி: தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்ததால் போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனை ஒன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட  விடுப்பை ரத்து செய்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை...

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை

டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி பணியிடத் தேர்வு ( SSC CGL) முடிவுகள், 2019ம் ஆண்டு நடைபெற்ற பல்திறன்...

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து கடந்த மாதம் முதல் சென்னை மாநகராட்சியின்...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நெல்லையை வீரர் சந்திரசேகர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று...

Latest news

- Advertisement -spot_img