- Advertisement -spot_img

TAG

தொழிலாளர்களுக்கு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக...

மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி

மும்பை: மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக உதவி அளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக...

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்றோரின் துயரங்களுக்கு முற்றிலும்...

பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையால், அறிவிக்கபடாத லாக்டவுன் காரணமாக கடந்த சில வாரங்களாக, தினகூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆறு முன்னணி...

மத்தியஅரசு அடுத்த அதிரடி: தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது

டில்லி, தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது, வங்கிகள் மூலமே சம்பளம் வழங்க வகை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். தொழிலாளர்களுக்கான சம்பளம்...

Latest news

- Advertisement -spot_img