- Advertisement -spot_img

TAG

தொகுதியில்

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும்...

சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நம் தொகுதி மக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கைகளை...

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ பயனாளிகளுக்கு முதற்கட்ட உதவியை வழங்கினார் முதல்வர்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களை வரிசைப்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக சில பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலினால்...

நந்திகிராம் தொகுதியில் தோல்வி- மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் மம்தா மனு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 214 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். மேற்குவங்கத்தின் 292 சட்டமன்றத்...

திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: தேர்தல் ஆணையம்

சென்னை: திருவில்லிப்புத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை...

கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக மகள் அக்ஷரா நடனமாடி வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்ஷராவும், அண்ணன் மகள் சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர். நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.கோவையில் தெற்கு தொகுதிக்குள்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின்...

எஸ்.பி.வேலுமணி தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா

கோவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தமா? வதந்தியை நம்ப வேண்டாமென தேர்தல் அதிகாரி விளக்கம்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம் போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தேர்தல் அதிகாரி திவ்யதர்ஷினி கூறினார். திருச்சி மேற்கு தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் பணப்பட்டுவாடா குறித்து மாறி...

மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டி? இன்று விருப்ப மனு தாக்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 17ம் தேதி...

மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை- கருணாஸ்

சென்னை: 2 வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கோரிக்கைகளை...

Latest news

- Advertisement -spot_img