- Advertisement -spot_img

TAG

தேவை

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும்...

கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து, முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...

டி20 உலக கோப்பை செல்லும் ஆஸ்திரேலிய அணி பினிஷர்கள் தேவை – ரிக்கி பாண்டிங்

சிட்னி: ஆஸ்திரேலிய டி20 அணிக்கு இந்தியாவின் தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பிரமாதமான பினிஷர்கள் தேவை என்று முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 50 ஓவர் ஐசிசி ஒருநாள்...

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க. அரசின்,கொரோனா தடுப்பூசி தொடர்பான செயல்திட்டம், பேரழிவை உருவாக்கும்...

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், கடந்த...

இந்தியாவுக்குத் தேவை அமைதிதான்: சீனாவின் நிலமோ பாகிஸ்தானின் நிலமோ அல்ல – நிதின் கட்காரி

புதுடெல்லி: இந்தியா சீனாவின் நிலத்திலோ பாகிஸ்தானின் நிலத்திலோ அக்கறை செலுத்தவில்லை. அமைதியும் நட்புறவும்தான் தேவை என பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ’குஜராத் ஜன் சம்வாத்’ எனும் பாஜக-வின் இணைவழிப் பொதுக்கூட்டத்தில்...

இந்தியாவில் எந்த அளவுக்குச் சீனப் பொருட்களின் தேவை உள்ளது ?  ஒரு கண்ணோட்டம்  

டில்லி சீனப் பொருட்களின் தேவை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து நாம் இங்குக் காண்போம் உலக நாடுகள் அனைத்திலும் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது.   ஏனெனில் சீனாவில் இருந்து அனேகமாக...

பாகிஸ்தானில் கழிவுநீர் அகற்ற கிளீனர்கள் தேவை: கிறிஸ்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்….

கராச்சி: பாகிஸ்தானில் கழிவுநீர் அகற்ற கிளீனர்கள் தேவை என்றும், கிறிஸ்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தானின் கராச்சியில் வசித்து வருபவர் ஜம்சத் எரிக். இவர் கழிநீர் அகற்றும் பணியை செய்து...

மருத்துவகல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.2025 கோடி கொள்ளை: தடுக்க சட்டம்! ராமதாஸ்

சென்னை: நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவக்கல்வி கட்டணத்தை முறைப்படுத்த சட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக்...

சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்!

 சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர  ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் தாக்கிய விவகாரம் காரணமாக சசிகலா...

Latest news

- Advertisement -spot_img