- Advertisement -spot_img

TAG

தேவை இல்லை

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு அவசரம் இல்லை : நிபுணர் கருத்து

டில்லி உடனடியாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியதில்லை எனத் தேசிய நோய்த் தடுப்புக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் முலியில் கூறி உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு உலகெங்கும் கொரோனா தொற்று பரவியது.  உலகமே...

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும்...

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை எனக் கூறும் கேரள அரசு அந்த அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க...

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை : உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி

டில்லி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் இல்லை என உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் நிகழலாம் என அச்சுறுத்தல் உள்ளது. ...

நீட் வேண்டாம் என்பதை தமிழக அரசு கைவிடவில்லை : மா சுப்ரமணியன்

சென்னை தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதைக் கைவிடவில்லை எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நாடெங்கும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட்...

தடுப்பூசி போட்டு கொண்ட பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவை இல்லை : அரசு ஆலோசனை

டில்லி தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் உள்நாட்டில் பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இரண்டாம் அலை தாக்குதலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  இதைக்...

தேசிய கல்விக்கொள்கையால் ஆங்கில வழிக் கல்வியில் இருந்து தாய்மொழிக்கு மாற வேண்டாம் : அரசு அறிவிப்பு

டில்லி ஆங்கில வழி மூலம் கல்வி அளிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தாய்மொழி வழி கல்விக்கு மாற வேண்டாம் என தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக்கொள்கை...

மும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை

மும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநகராட்சிகளில் மும்பை முதல் இடத்தில் உள்ளது.   எனவே...

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500க்கு 19 பொருட்கள் : அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அதையொட்டி அர்சு இந்த...

என் பி ஆருக்கு எவ்வித ஆவணமும் தேவை இல்லை : அமித்ஷா உறுதி

டில்லி என் பி ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) க்காக எவ்வித ஆவணமும் தேவை இல்லை என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பட்டியல், மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றுக்கு நாடெங்கும் கடும்...

Latest news

- Advertisement -spot_img