முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அமைச்சரவை பட்டியலை நமது பத்திரிக்கை.காம் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.
இதில் தேவர் சாதியினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது....