பா.ஜ.கவுடன் வெளிப்படையாகவும், தி.மு.க.வுடன் மறைமுகமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தை(!) நடத்தி வந்த தே.மு.தி.க., முடிவாக ம.ந.கூவுடன் அணி சேர்ந்துவிட்டது.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலைதான். ஆகவே தைரியமாக(!) “தனித்து போட்டி” என்கிற அளவில்...