- Advertisement -spot_img

TAG

தேர்தல் முடிவுகள்

நாகர்கோவிலில் பாஜக வெற்றி

நாகர்கோவில் நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி வெற்றி  பெற்றுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.   இதில் திமுக- காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளன.  அதிமுக –...

மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

சென்னை திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார்...

மு க ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்து

சென்னை தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார் பத்து ஆண்டுகளாக...

தமிழக பாஜக தலைவர் முருகன் திடீர் பின்னடைவு

தாராபுரம் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இந்த சுற்றில் திடீர் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் போட்டியிட்டார்.  அங்கு தற்போது வாக்கு எண்ணிக்கை...

தமிழகத்தில் மதியம் 2.30 நிலமை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2.30 மணிக்கான நிலைமை தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில் 2.30 மணிக்கான நிலை பின் வருமாறு கட்சி                                      வெற்றி                     முன்னிலை             மொத்தம் திமுக     ...

தமிழகத்தில் 4 இடங்களில் மட்டும் பாஜக முன்னிலை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் முதல் இரண்டு இடங்களில்...

தமிழகத்தில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு மூன்றாம் இடம்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அதிக இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது., தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள்...

மேற்கு வங்கத்தில் திருணாமுல் முன்னிலை – ஆனால் மம்தா பின்னடைவு

நந்திகிராம் மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் கட்சி முன்னிலையில் உள்ள போதிலும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவில் உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திருணாமுல் கட்சி 166 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 83...

அசாம் மாநிலத்தில் பாஜக முன்னிலை

கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது. அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என வாக்குப்பதிவுக்கு முன்பே சொல்லப்பட்டது.  தற்போது வாக்கு...

கேரள மாநிலத்தில் இடது சாரி தொடர்ந்து முன்னிலை

திருவனந்தபுரம் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடது சாரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.   கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இங்கு இடது சாரிகள் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img