- Advertisement -spot_img

TAG

தேமுதிக தலைவர்

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவமனை தகவல்…

சென்னை: தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், நெகடிவ் என சோதனை...

கொரோனாவில் இருந்து குணம்: விஜயகாந்த், பிரேமலதா வீடு திரும்பினர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமான விஜயகாந்தும்,அவரது மனைவியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னையில்...

விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்...

மீண்டும் கர்ஜிக்க வருகிறார் விஜயகாந்த்… தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: கடந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது நல்ல முழு உடல்நலத்துடன் பழைய நிலைக்கு  திரும்பி வருகிறார். இதனால், அவரது  பிறந்தநாளை...

மக்கள் ஊரடங்கு தினத்தில் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

சென்னை மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு எனப்படும் சுய ஊரடங்கு நடைபெறுகிறது.  அதையொட்டி...

Latest news

- Advertisement -spot_img