- Advertisement -spot_img

TAG

தேசிய

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு:  தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து...

3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு

சென்னை:  தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது. இதுகுறித்து வெளியான...

நாளை நீட் தேர்வு:  அனுமதி அட்டை, ஆடைக் குறியீட்டுக்கான  வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

சென்னை:  எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET – UG) தேர்வைத் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு...

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு "பகல் கொள்ளை" என்று   முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சிதம்பரம், பனாஜியில் இன்று...

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய 'நல்லாசிரியர்' விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல்...

கட்சித் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் சோனியா

புதுடெல்லி:  75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  தேசியக் கொடியை ஏற்றினார்.  இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,டெல்லியில் உள்ள காங்கிரஸ்...

விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தின  கொண்டாட்டம்

பாரிஸ்: வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு  பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின் புகழ்பெற்ற அவென்யூவில் பராம்பரிய இராணுவ அணிவகுப்புடன்...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய...

செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் – தேசிய தேர்வு முகமை

புதுடெல்லி: நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ஆம்...

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேகதாதுவில் காவிரி குறுக்கே 9 ஆயிரம் கோடி...

Latest news

- Advertisement -spot_img