- Advertisement -spot_img

TAG

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும்  பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். நாட்டின்...

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல்!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஜூலை 18-ஆம் தேதி நடைபெற...

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்! பிரதமர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள,  திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த...

நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யும் திரவுபதி முர்மு, வெங்ககையாநாயுடு, மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு…

டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட...

Latest news

- Advertisement -spot_img