- Advertisement -spot_img

TAG

தெலுங்கானா

கொரோனா மரணம் : இழப்பீடு கேட்போர் எண்ணிக்கை 9 மடங்கு அதிகம் உள்ள குஜராத், தெலுங்கானா

டில்லி அதிகாரப் பூர்வமான கொரோனா மரண எண்ணிக்கையைப் போல் 9 மடங்கு எண்ணிக்கையில் குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இழப்பீடு கோரிக்கைகள் வந்துள்ளன. கொரோனாவால் அரசு அறிவிப்பின்படி இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை உண்மையில் மரணம்...

ஜார்க்கண்ட்  மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடல்

ராஞ்சி, ஐதராபாத், கொரோனா பரவல் காரணமாக ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளன.  இது அநேகமாக மூன்றாம் அலை பரவலாக இருக்கலாம்...

100% முதல் டோஸ் தடுப்பூசி : பெரிய மாநிலங்களில் முதலிடம் பிடித்த தெலுங்கானா

ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் கொரோனா தடுப்பூசி 100% முதல் டோஸ் போட்ட பெரிய மாநிலங்களில் முதல் இடம் பிடித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாகத் தகுதி உள்ள அனைவருக்கும்...

தெலுங்கானா முதல்வர் – தமிழக முதல்வர் இன்று சந்திப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார்.  அவர் இன்று தனது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு...

விவசாயியின் சிறுவயது ஆசையை நிறைவேற்றிய பெட்ரோல் விலை உயர்வு!

கத்வால் தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பெட்ரோல் விலை உயர்வால் குதிரை வாங்கி சவாரி செய்யத் தொடங்கி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கத்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள முலகல பள்ளி என்னும் ஊரில் குர்ரம் நரசிம்மா...

தெலுங்கானா மாநிலத்தில் நில நடுக்கம் : மக்கள் அச்சம்

ஐதராபாத் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று தெலுங்கானா மாவடத்தில் சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நில நடுக்கம், கரீம்நகர் சுன்னம் பட்டி வாடாம்,...

தெலுங்கானா : அரசு உதவி கோரும் தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள்

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள் அரசிடம் நிதி உதவி கோரி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.   தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும்...

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரகதி பவனில்...

தெலுங்கானா ராமப்பா கோவிலைப் பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள் ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம்,  வாரங்கல் மாவட்டம் பாலம் பேட்டில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமப்பா கோவில் உள்ளது. இந்த கோவில் காகத்திய வம்ச...

கனமழை : மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை மகாராஷ்டிரா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, உத்தராகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை...

Latest news

- Advertisement -spot_img