- Advertisement -spot_img

TAG

தூத்துக்குடி

கொரோனா இல்லாத மாவட்டமாகிறது சிவகங்கை…

சென்னை: சிவகங்கை மாவட்டம்  கொரோனா இல்லாத மாவட்டமாக மாற  உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதையடுத்து, தற்போது சிவகங்கை மாவட்டமும் அந்த...

கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கரூரை தொடர்ந்து தூத்துக்குடியும் கொரோனா இல்லாத மாவட்டமானது…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் இன்றுமுதல் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக மாறும் வாயப்பு உருவாகி உள்ளது. இது அம்மாவட்ட மக்களிடையே உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த பசுவந்தனையை சேர்ந்த வேலம்மாள்...

கொரோனா மருந்து என கணவருக்கு தூக்க மாத்திரை அளித்து நகைகளை கொள்ளை அடித்த மனைவி

தூத்துக்குடி கணவருக்கு கொரோனா மருந்து எனக் கூறி தூக்க மாத்திரை அளித்து 100 சவரன் நகைகளை ஒரு மனைவி கொள்ளை அடித்துள்ளார். தூத்துக்குடியில் உள தாளமுத்து நகர் அருகே பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார்...

டி என் பி எஸ் சி  குரூப் 4 தேர்வு முறைகேடு : மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்

ராமநாதபுரம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பணியினை தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...

புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி துறைமுகத்தில்  புயல்கூண்டு

  தூத்துக்குடி: தூத்துக்குடி  வஉசி துறைமுகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “வங்காள விரிகுடா பகுதியில்  தென்  அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. இது புயலாகவும் மாறக்கூடும். இதனால் கடலில் ராட்சத அலைகள் தோன்றலாம்....

தூத்துக்குடி: பள்ளி மாணவர்களிடையே மோதல்! 2 மாணவருக்கு கத்திக்குத்து..

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பிளஸ்1 மாணவர்கள் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. அவர்களை குத்திய 9 வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்தூக்குடி அருகே உள்ள பல கிராமங்களில் இருந்து...

தூத்துக்குடி: சர்ச்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை வெட்டி கொலை! காதலன் தூக்கிட்டு தற்கொலை!

துத்துக்குடி: ஒருதலைக்காதலால் சர்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை காதலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.     தூத்துக்குடியில்  கிறிஸ்தவ...

தூத்துக்குடியில் படுகொலை! தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம்!

  தூத்துக்குடி: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர்...

கடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்!

தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது  கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். திருச்செந்தூர் அருகே ஆழந்தழை கடல் பகுதியில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. கல்லாமொழி , சுனாமி குடியிருப்பு , மணப்பாடு 20 கி மீட்டர் தொலைவு வரை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியபடி இருந்தன.  அரிய வகை கடல் உயிரினாயன...

Latest news

- Advertisement -spot_img