Tag: தூத்துக்குடி மீனவர்கள் விடுதலை

மாலத்தீவு கடற்படையினர் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் விடுதலை

சென்னை: மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 23ந்தி…