- Advertisement -spot_img

TAG

துவக்கம்

இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 இன்று துவக்கம்

டெல்லி: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி இன்று துவங்க உள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட...

டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி இன்று துவக்கம்

புதுடெல்லி: டெல்லியில் உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. டெல்லியில், 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை...

மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி திட்டம் இன்று துவக்கம்

சென்னை: மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி திட்டம் இன்று துவங்கப்படுகிறது. மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு, மீட்பு பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

தானியங்கி இயந்திரத்தில் மஞ்சப்பை பெறும் திட்டம் துவக்கம்

சென்னை: இன்று முதல் தானியங்கி இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், பொதுமக்கள் மஞ்சள் பைyஐ பயன்படுத்த வேண்டும்...

மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம்...

பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி இன்று துவக்கம்

சென்னை: பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம்...

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவக்கம்

புதுடெல்லி: மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க உள்ள இந்த மாநாட்டில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள்,...

பிரான்ஸ் அதிபர் தேர்தல் – புதுச்சேரியில் வாக்கு பதிவு துவக்கம்

புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வாக்கு பதிவு துவங்கியது. பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன்...

மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி இன்று முதல் வினியோகம்

சென்னை: மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது. கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு, 'கரீப் கல்யாண்' திட்டத்தின் கீழ், அந்த ஆண்டு...

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

பார்ல்: இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாளை பார்ல்-இல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகள்...

Latest news

- Advertisement -spot_img