- Advertisement -spot_img

TAG

துப்பாக்கி சூடு

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு : 10 பேர் பலி

நியூயார்க் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும்  ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. ...

நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் ​பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் : மம்தா பானர்ஜ

கொல்கத்தா நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப்  படையினர் நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது...

நாகாலாந்து நிகழ்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகத் தகவல்கள் வெளியாகின.   அதன் அடிப்படையில் அங்குப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்...

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தில் 13 பேர் சுட்டுக் கொலை

கொஹிமா நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது.  இங்கு நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.   அசாம்...

ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா : மியான்மர் அகதிகள் கதி என்னாகும்?

யாங்கூன் மியான்மர் ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியா குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது. மியான்மர் நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் அதை எதிர்த்து போராடுவோர் கண்மூடித்தனமாகச் சுட்டு...

 அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

டெக்ஸாஸ் டெக்சாஸில் ஒரு தேவாலயத்தில் நேற்று (ஜனவரி 3ந்தேதி) அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  பலர் காயம் அடைந்தனர். அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.   அமெரிக்காவில்...

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்..

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்.. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகை  அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும்...

உத்தரப் பிரதேசம் : 8 போலீசார் சுட்டுக் கொலை – மக்கள் அதிர்ச்சி

கான்பூர் கான்பூரில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற  காவல்துறையினரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகர் அருகே பிக்ரு என்னும் ஒரு சிற்றூர் உள்ளது இங்குள்ள விகாஸ் துபே...

21 பேரைச் சுட்டுக் கொன்ற ராணுவ வீரரைச் கொன்ற தாய்லாந்து காவல்துறை

நகோன் ரட்சசிமா, தாய்லாந்து தாய்லாந்தில் ல் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி  21 பேரைக் கொன்ற ராணுவ வீரரை அந்நாட்டுக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தாய்லாந்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள நகோன் ரட்சசிமா என்னும் நகரில் ஒரு...

ஜாமியா துப்பாக்கிச் சூட்டைத்தான் அனுராக் தாக்குர் எதிர்பார்த்தாரா?: காங்கிரஸ் கண்டனம்

டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பலகலைக்கழக பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாஜகவுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா  பலகலைக்கழக மாணவர்கள் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img