- Advertisement -spot_img

TAG

தீவிரவாத தாக்குதல்

போகோ ஹராம் பயங்கரவாதம் : நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை

மைடுசூரி நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 110 விவசாயிகளைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். நைஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.  இங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் மக்கள் உணவுக்கும் வழியின்றி வசித்து வருகின்றனர்.   கட்னத 2009...

டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்: 2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கைது

டெல்லி: டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடிய  2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய...

தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் : சவுதி பட்டத்து இளவரசர் எச்சரிக்கை

ரியாத் சவுதி அரேபியாவில் தீவிர வாத தாக்குதல் நடத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கவோம் என சவுதி படடத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரான்சில் நடந்த கத்திக்குத்து...

ஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிர்ம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்று ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக...

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில்...

டோக்கியோ ஒலிம்பிக் பாதுகாப்பு : ஜப்பான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி

டோக்கியோ டோக்கியோவில் வரும் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்புக்காக  இந்திய ராணுவம் ஜப்பான் ராணுவத்தினர்க்கு பயிற்சி அளிக்க உள்ளனர் வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர டோக்கியோவில் ஒலிம்பிக்...

காஷ்மீரில் பள்ளி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்! 5 மாணவர்கள் சிக்கி தவிப்பு! நீடிக்கும் பதற்றம்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த...

மற்றொரு தாக்குதலை தடுக்க விமானப்படை தாக்குதல் : வெளியுறவுத்துறை விளக்கம்

டில்லி புல்வாமா தாக்குதல் போல் மேலும் தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி புல்வாமா...

Latest news

- Advertisement -spot_img