- Advertisement -spot_img

TAG

தீவிரவாதிகள்

ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டர்: மசூர் அசார் உறவினர் உள்பட 3 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் தீவிரவாதகிள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய...

அரசை எதிர்த்தால் தீவிரவாதியா? : மோடி அரசுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்

பாரிஸ் இந்திய அரசு தன்னை எதிர்ப்போரை தீவிரவாதி என அறிவித்து கொடுமை செய்வதாக  ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2018 ஆம் ஆண்டு...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நெல்லையை வீரர் சந்திரசேகர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்று...

காஷ்மீர் இராணுவ தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,  4 ராணுவ வீரர்களும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ராஜேஸ் காலியா  கூறுகையில்,  "ஜம்மு காஷ்மீரின் தெற்கு...

ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை

காபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர்.   வாக்காளர் பட்டியலின்படி அங்கு 600 பேர் மட்டுமே உள்ளனர்.  அங்கு காபூல்...

மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல்!

சவூததி, சவூதியில் உள்ள  மெக்கா மீது தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த...

தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோர பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டும்! மனோகர் பாரிக்கர்

டெல்லி: வெளிநாடு தீவிரவாதிகள் கடல்வழியாக இந்தியாவில் ஊடுருவுவதை தடுக்க கடலோர காவல்படை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டில் மத்திய...

காஷ்மீர்: உரி ராணுவ முகாம்மீது தீவிரவாதிகள் தாக்குதல்! ராஜ்நாத் ஆவேசம்!!

உரி: காஷ்மீர்  மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள உரி ராணுவ தலைமையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 வீரர்கள்  மரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் எதிர் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்...

காஷ்மீர்: ராணுவத்தினர்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: வீரர்கள் 3 பேர் காயம்!

  காஷ்மீர் காஷ்மிரில் ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹன்ட்வாரா நகர் அருகே கிர்லாகுன்ட் பகுதி உள்ளது....

ஐ எஸ் தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்க பயிற்சிபெறும் சிறுவர்கள்!

யாசிடி: இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான யசிடி குழந்தைகளுக்கு குண்டு தயாரிக்கும் பயிற்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் அளித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வந்த சிறுமி இதுபற்றிய தகவலை தெரிவித்தார். உலகத்தையே...

Latest news

- Advertisement -spot_img