- Advertisement -spot_img

TAG

தீர்மானம்

இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை பாரளுமன்றத்தில், இலங்கை அரசுக்கு...

நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்

சென்னை: நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு...

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில்,...

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:  நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகமான...

பஞ்சாப்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைச் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம்

புதுடெல்லி:  பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம்...

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் 

புதுடெல்லி:  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சமூக ஊடகத் துறையின் நாடு தழுவிய அதிகாரப்பூர்வ கூட்டமான "த்ரிஷ்டி 2021" கூட்டத்தில்  ராகுல் காந்தி கலந்து...

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அகரம் பவுண்டேஷன் சார்பில் வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார். அத்துடன், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு...

மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மேலிடம் ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்யும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18...

உரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று  மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

ராகுல் காந்தியைத் தலைவராக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

டில்லி காங்கிரஸ் தலைவராக உடனடியாக ராகுல் காந்தியை நியமிக்க டில்லி காங்கிரஸ் தீர்மானம் இயற்றி உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.  இந்த ராஜினாமாவை மூத்த காங்கிரஸ்...

Latest news

- Advertisement -spot_img