சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த 2021 தீபாவளி நேரத்தில், 82 கோடி ரூபாய் அளவிற்கு இனிப்பு வகைகள், நெய் ஆகியவை...
சென்னை:
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி ரயில் நிலையங்களில் பயணிகள் குறைவு காரணமாக முக்கிய...
ஜம்மு-காஷ்மீர்:
சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் உங்கள் பங்கை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில்...
புதுடெல்லி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச்செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள்....
சென்னை:
தீபாவளி விற்பனையில் சாதனை ஆவின் படைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் இதுவரை ரூ.83 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதுவரை...
சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் சுமார் 7 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி...
சென்னை
தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். இதையொட்டி தமிழக அரசு பல சிறப்புப் பேருந்துகளை...
சென்னை
இன்று முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏராளமானோர் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து பணி புரிகின்றனர். வரும் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அவர்கள் சொந்த...
சென்னை:
தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மகாவீர்...