- Advertisement -spot_img

TAG

திறக்க

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று  பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.  இதனால் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   ஆயினும்...

தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை:  தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மகாவீர்...

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்:  பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து  பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. கொரோனா குறைந்ததையடுத்து...

ஜூலை 26 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி – குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்: ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட...

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

தாய்லாந்தில் சுற்றுலாவை திறக்க ஏற்பாடு – “ஃபுக்கட் சாண்ட்ஸ்” திட்டம் அறிமுகம்

தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில்...

கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது: செந்தில் பாலாஜி

சென்னை: கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்திலபாலாஜி, “ 27 மாவட்டங்களில்...

நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

சென்னை: நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த...

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

சென்னை: பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம் - ஆழியார் அணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் -பாலாறு பொருந்தலாறு அணை மற்றும்...

கோவாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் ஏன் கடிதம் எழுதவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே...

Latest news

- Advertisement -spot_img