Tag: திருவாரூர் வருகை.

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: இரண்டு பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருவாரூர் புறப்பட்டார். இன்றும், நாளையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர், அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளையும்,…