- Advertisement -spot_img

TAG

திருவாரூர் தேர்தல் ரத்து

நாடகம் நடத்தி தேர்தலை ரத்து செய்துள்ளது: தேர்தல் ஆணையம்மீது டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: கருத்து கேட்பு என்ற பெயரில்  நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம்மீது குற்றம் சாட்டி...

திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுமுதல்  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு...

திருவாரூர் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்துக்கு மா.கம்யூ சரமாரி கேள்வி

சென்னை: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தலை  ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி...

Latest news

- Advertisement -spot_img