- Advertisement -spot_img

TAG

திரும்பினர்

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி...

பாகிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!

 டில்லி, உளவு பார்த்ததாக இந்தியாவிலிருந்து  பாகிஸ்தான்  தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மீது  அபாண்டமாக குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 8 இந்திய தூதரக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் இருந்து...

தமிழக 'தங்கமகன்' மாரியப்பன் நாடு திரும்பினார்! உற்சாக வரவேற்பு!!

டெல்லி : பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த் தங்க மகன்  மாரியப்பன் தாயகம் திரும்பினார்.  அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில்  ரியோடிஜெனிரோ  நகரில் நடைபெற்ற, மாற்றுத்...

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக  திரும்பினர்

நாசா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  மூன்று  விஞ்ஞானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு விஞ்ஞானிகள் செல்வதும், ஆய்வு முடித்து அவர்கள் நாடு திரும்புவதும் வழக்கமான ஒன்று. இன்று...

Latest news

- Advertisement -spot_img