- Advertisement -spot_img

TAG

திருப்பதி கோவில்

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு காலம் அதிகரிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் சென்னையில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய  முன்பதிவு காலம் 2 நாளாக இருந்து வந்த நிலையில், தற்போது...

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுஅக்ள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலுக்கு வருடம் தோறும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கமாகும்.   கொரோனா காரணமாகப் பக்தர்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.   தற்போது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ...

சென்னையில் லட்டு விற்பனை – திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு! தேவஸ்தானம் தகவல்

திருப்பதி:  திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டு சென்னையில் விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாகவும்,   திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் 13ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி...

பிளாக் மார்க்கெட்டில் ஏழுமலையான் கோவில் சேவை டிக்கட்டுகள் ‘ 6 ஊழியர்கள் பணி நீக்கம்

திருப்பதி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்ற 6ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினசரி லட்சைக்கணக்கான திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.  இதனால் இங்கு ஆர்ஜித சேவைகள் செய்ய கடும் கூட்டம்...

ஏப்ரல் 12ந்தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து…

திருப்பதி:  நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச  தரிசனம்) ஏப்ரல் 12ந்தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம்...

திருப்பதி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி திருமலை திருப்பதி கோவிலில் 13 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும்...

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. சில மாதங்களுக்கு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்: கோவில் உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தை கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாய் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். அவர்...

திருப்பதி கோவிலில் 743 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூவர் மரணம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த...

Latest news

- Advertisement -spot_img