- Advertisement -spot_img

TAG

திருடன்

ஒரு ரூபாய் சாமிக்கு – உண்டியல் பணம் மொத்தமும் எனக்கு : திருடனின் கணக்கு

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தி விட்டு உண்டியல் பணம் முழுவதையும் ஒருவன் திருடிச் சென்றுள்ளான்   சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவன் கோவில் ஆகும்.   கொரோனா அச்சுறுத்தலால் கடந்த...

லாட்டரி திருடனுக்குக் கிடைத்த,  வினோதமான கூலி..

லாட்டரி திருடனுக்குக் கிடைத்த,  வினோதமான கூலி.. கேரள மாநில மலப்புரம் மாவட்டம் தலப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது. சில திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். தான் நிகழ்த்திய திரு(ட்டு) விளையாடல்களை ஒவ்வொன்றாக அப்துல் சமது, போலீசாரிடம்  விலைவாரியாக விவரித்தான். அப்துல்...

நூதனமுறையில் கார் திருட்டு: இளம் தொழிலதிபர் கைது !!

தில்லி: தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட  இளம் தொழிலதிபர்  போட்ட திட்டம் கலைந்தது. 28 வயதான மிண்டூ குமார் எனும் வாலிபர் தான் வாடகைக்கு எடுத்த ஒரு காரை இணையதளத்தில் (இ-காமர்ஸ் தளம்) கார்...

Latest news

- Advertisement -spot_img