- Advertisement -spot_img

TAG

திருச்சி சிவா

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் : திமுக நாடாளுமன்ற தலைவர் கருத்து

டில்லி திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.   பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் தொடர் எதிர்ப்பு நிலவி வருகிறது.   ...

மாநில மொழிகளுக்கு ஒருபுறம் பாராட்டு –  மறுபுறம் இந்தித் திணிப்பு : திருச்சி சிவா குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அவைகளின்...

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி திருச்சி சிவா எம்பி கடிதம்

சென்னை திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்  அலை பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. ...

வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

டெல்லி: வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது....

டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியில் பேசிய பிரதமர் மோடி: கடும் எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா

டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களின்...

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி சிவா போட்டி

சென்னை: மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களை தலைவராக துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு இருந்து...

முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன்கோகோய், மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி…

சென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன்கோகோய்  மற்றும் அதிமுக எம்.பி. தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி,  வெளியுறவுத்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக உச்ச...

சசிகலா புஷ்பாவின் சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி…

டெல்லி: அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா திருச்சி சிவா எம்.பி.யுடன்  இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.  தனது  படங்களை  சமூக வலைதளங்களில் இருந்து ...

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: தமிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண்ட மண்டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மேலும்  3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅமைச்சர்...

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திருச்சி சிவா உள்பட திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா உள்பட 3 பேரும் இன்று சட்டப்பேரவை செயலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஏப்ரல்...

Latest news

- Advertisement -spot_img