- Advertisement -spot_img

TAG

திருக்குறள்

அரசுப்பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகை வெளியீடு

சென்னை: அரசுப் பேருந்துகளில் விளக்க உரையுடன் இடம்பெற உள்ள திருக்குறள் பலகையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்,பேருந்துகளில் திருக்குறள் பலகை வைக்கும் பணி நடைப்பெற்று...

அரசு பேருந்துகளில் அடுத்த 10நாட்களுக்குள் மீண்டும் திருக்குறள்! அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்து பேருந்துகளிலும் இடம்பெறும், அதற்கான பணிகள் 10 நாட்களுக்கும் முடிவுறும் என என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கத்தில் ...

கொரோனா காலத்தில் புதிய நம்பிக்கைகையை ஏற்படுத்தி உள்ளது ‘யோகா’ ! திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனா காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது என்று  திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன் என கூறினார். இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது....

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு முதல் திருக்குறள் பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ள தகவலில், “தொழில் தர்மத்துக்கான திருக்குறள்” என்ற பெயரில்,...

அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் இடம்பெறும் என்றும், இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாவின் அமைச்சரவையில்...

திருக்குறளின் ஆழம் திகைக்க வைக்கிறது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: திருக்குறளின் ஆழம் திகைக்க வைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் தமிழ் மொழி, அதன் பழமை, தமிழ் மொழி இலக்கியம் குறித்து பேசி வருகின்றனர்....

திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட நடவடிக்கை!

சென்னை: திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்பட 12 தமிழ்இலக்கியங்கள் 10 மொழிகளில் வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சுமார் 9 ஆண்டுகளுக்கு தற்போது நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி...

தினந்தோறும் ஒரு குறள்

குறள் 573 பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண் பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

தினந்தோறும் ஒரு குறள்

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

தினந்தோறும் ஒரு குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.  

Latest news

- Advertisement -spot_img