சென்னை,
இன்னும் ஓரிரு நாளில் நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் செயல்தலைவராக ஸ்டாலின் தேந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
கடந்த 20ந்தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒத்தி...