- Advertisement -spot_img

TAG

திமுக தலைமை

பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!

சென்னை:  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், ஏற்கனவே டெல்லி சென்று ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது, அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தெரிய வந்துள்ளது....

திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்… முதல்நாளில் தென்மாவட்டங்கள் பங்கேற்பு..

சென்னை: தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், வேட்பாளர் நேர்காணல் இன்று  தொடங்குகிறது. அண்ணா அறிவாலயத்தில், காலை மாலைவ என இரு வேளைகளிலும் வேட்பாளர்ள் நேர்காணல் 6ந்தேதி வரை நடைபெற...

திமுக கூட்டணியில், முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஸ்டாலின் இன்று அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில்,  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள...

திமுக காங்கிரஸ் இடையே 25ந்தேதி தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு! காங்கிரஸ் தலைவர்கள் நாளை தமிழகம் வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவரை வரும் 25ந்தேதி அன்று காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான  தினேஷ் குண்டுராவ்,...

திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு! துரைமுருகன்

சென்னை: திமுகவில் விருப்பமனு பெறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 28 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,...

தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வேலை! கோவையில் ஸ்டாலின் பேச்சு…

கோவை: தமிழர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழக சட்டமன்ற...

எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறார் ஓபிஎஸ்! தேனியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…

தேனி: துணைமுதல்வரின் தொகுதியான தேனி மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடிக்கு எதிராகதுணைமுதல்வர் ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில்...

திமுக ஆட்சிக்கு வந்தால், கல்விக்கடன் ரத்து! ஸ்டாலின்

விழுப்புரம்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம்  பகுதியில்...

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’: 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை 3ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு…

சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 கட்ட பணத்தை முடித்துள்ள நிலையில்ம்  3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி...

திமுகவில் இருந்து கு.க.செல்வம் டிஸ்மிஸ்! ஸ்டாலின் அதிரடி

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி  தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மாவட்டச்செயலாளர்...

Latest news

- Advertisement -spot_img