திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடைபெற உள்ள மக்களவை தொகுதியில் காங்கிரசுக்கான இட ஒதுக்கீடு பற்றி நேற்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக சார்பில் கனிமொழி பேச்சு…