- Advertisement -spot_img

TAG

திமுக காங்கிரஸ்

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் -மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்திருக்கிறோம் என்றும், தற்போதும் தொடர்கிறது. இதில் எந்த சந்தேகமும்...

கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் – கார்த்திக் சிதம்பரம் எம்.பி.

சென்னை: கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம்...

திமுக – காங்கிரஸ் : தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது எப்படி?

திமுக கூட்டணியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால் திமுகவோ 25 முதல் 30 தொகுதிகள் வரைதான் தர முடியும் என திட்டவட்டமாக கூறியது. இதை...

காங்கிரசுக்கு 32 கொடுக்க திமுக முடிவு?

திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த 25-ஆம் தேதி சந்தித்துப் பேசினார்....

13 ‘சீட்’ முடிந்தது; காங்கிரஸுக்கு எத்தனை?

தமிழகத்தை ஆளும் அதிமுகவை வீழ்த்துவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் திமுக இடையே முதன் முதலாக கூட்டணி உருவானது. இதையடுத்து ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள்,...

Latest news

- Advertisement -spot_img