- Advertisement -spot_img

TAG

திமுக காங்கிரஸ் கூட்டணி

கோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமானம் நிலையத்தில் இருந்து ராகுல் செல்லும் பாதை முழுவதும் ஆயிரக்கணக்கான...

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: இன்று கோவை வருகிறார் ராகுல்காந்தி… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை வருகிறார். ராகுலுக்காக சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் மாவட்ட காங்கிரஸ் அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்துள்ளது....

23, 24, 25-ந்தேதிகளில் கோவையில் ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம்…

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோயமுத்தூர் மாவட்டத்தில் வரும் 23, 24, 25-ந்தேதிகளில, ராகுல்காந்தி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கோவை கோபாலபுரம்...

“தி.மு.க. கூட்டணி ஒருமித்த எண்ணங்கள் கொண்ட கொள்கைக் கூட்டணி”! மு.க.ஸ்டாலின்!

சென்னை: தி.மு.க. கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல, ஒருமித்த எண்ணங்கள் அடிப்படையிலான கூட்டணி! கொள்கை சார்ந்த கூட்டணி எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்...

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை! ஸ்டாலின்..

சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக...

தமிழக சட்டமன்ற தேர்தலில் ராகுல்காந்தி 5 கட்ட தேர்தல் பிரச்சாரம்! திருநாவுக்கரசர் தகவல்

நெல்லை:  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, ராகுல்காந்தி 5கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக,  காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி.  தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியளார்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி., ...

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்! வீரப்ப மொய்லி

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரம், மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளருமான  வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில்...

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்! ப.சிதம்பரம் நம்பிக்கை…

சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும்...

தமிழகத்தில் “திமுக, காங்கிரஸ் கூட்டணி” ஆட்சி அமைக்கும்! தினேஷ் குண்டுராவ்

சென்னை:  தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் என கூறினார். தமிழக...

கூட்டணி குறித்து திமுக, காங். கட்சியினர் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து இரண்டு கட்சியினரும் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

Latest news

- Advertisement -spot_img