- Advertisement -spot_img

TAG

தினசரி பாதிப்பு

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை

வாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார். உலகில் அதிக அளவில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 27.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு...

கொரோனா : தினசரி 500ஐ தாண்டும் கொரோனா பாதிப்பு : குஜராத் மக்கள் கலக்கம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் பாதிப்பு அடிப்படையில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.   இந்தியாவை...

தொடர்ந்து 6  நாட்களாக ரஷ்யாவில் 10,000 ஐ தாண்டும் தினசரி கொரோனா தொற்று

மாஸ்கோ கடந்த ஆறு நாட்களாக ரஷ்யாவில் தினமும் கொரோனா தொற்று 10000க்கும் அதிகமாக உள்ளது. சீன நாட்டில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளை பாதித்துள்ளது.   இதில் அமெரிக்கா...

Latest news

- Advertisement -spot_img