- Advertisement -spot_img

TAG

திட்டம்

அரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்

சென்னை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடெங்கும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு...

சாதிவாரியாக தமிழகத்தை பிரிக்க சதித் திட்டம்? – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் கொங்கு நாடு தனியாக உருவாக்குவதான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டிடிவி தினகரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக...

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4...

தாய்லாந்தில் சுற்றுலாவை திறக்க ஏற்பாடு – “ஃபுக்கட் சாண்ட்ஸ்” திட்டம் அறிமுகம்

தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில்...

கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளைக் காப்போம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விவசாயிகளையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் "கண்ணை இமை...

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டம்

மதுரை: மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தமிழக...

கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்

கெய்ரோ சில நாட்களுக்கு முன்பு கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. கப்பல் பயணத்தின் நேரத்தைக் குறைக்க உதவும் எகிப்தின் சூயஸ் கால்வாயில் ஆண்டு தோறும் 19 ஆயிரம்...

தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இதுவரை, நான்கு கட்ட...

இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்குகிறது சியோமி

சென்னை: இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்க சியோமி திட்டமிட்டுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல்...

கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி குழுமமே காரணம் – இலங்கை குற்றச்சாட்டு

கொழும்பு: கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி) கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img