- Advertisement -spot_img

TAG

தாய்

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில்  மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெபமலர். இவருக்கும்  மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டில்...

சீத்தாராம் யெச்சூரியின் தாய் காலமானார்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் தாய் கல்பகம் யெச்சூரி காலமானார். முதுமையின் காரணமாக குரு கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்பகம் யெச்சூரி, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது. இதுகுறித்து...

தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு 

சென்னை:  தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக   கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த...

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்..

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்.. அரசியலைத் தாண்டி, இலக்கியத்தில் எதுகை –மோனையுடன் பேசுவதில் வல்லவர், நமது குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அங்குள்ள தெலுங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்த ‘’ உலக தெலுங்கு கலாச்சார தினத்தை’’ யொட்டி அவர்...

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்..

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்.. திருக்கோவிலூர் ஆற்றுப்பகுதியில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அங்கே யாரோ ஒரு பெண் குழந்தையை...

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்.. வெளியூருக்குச் சென்று விட்டு, கிராமத்துக்குத் திரும்பிய தாயை, கொரோனா அச்சம் காரணமாகப்  பெற்ற மகனே தடுத்து நிறுத்தியுள்ளான். கோயில் விழாவோ, கொரோனாவோ- கட்டுப்பாடு தான் முக்கியம் என்பதில்...

ஆதிஷ் தசீர் குடியுரிமை நீக்கம் தவறானது மட்டுமின்றி தீமையானது : தாய் குற்றச்சாட்டு

டில்லி மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் ஆதிஷ் தசீருக்கு வழங்கப்பட்டிருந்து வெளிநாட்டு  இந்தியர் குடியுரிமை அந்தஸ்து நீக்கியது குறித்து அவர் தாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பிரபல பத்திரிகையாளரான ஆதிஷ் தசீர் அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் எழுதிய...

தாய், அண்ணன் குத்திக் கொலை!! மனநலம் பாதித்தவர் வெறிச் செயல்

தேனி: தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மனைவி புஷ்பம். விவசாயிகள். இவர்களது மூத்த மகன் சதிஷ்(வயது 35). உடல்...

மின் கம்பத்தில் மகளை சங்கிலியால் பூட்டிய தமிழ் தாய்!

நெட்டிசன்: சிவகாமி (Sivahami) அவர்களின் முகநூல் பதிவு: இன்னும் கொஞ்சம் பெரிய பூட்டா போடு நாயே...! கட்டி போட இதென்ன யானையா, மாடா குழந்தையா...,   பாவிகளா...! மலேசியாவில் சன்வே பெர்டானாவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும்...

மன்னார்குடி: பெற்ற  தாயாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தைகள்!

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (40), கல்லூரி விரிவுரையாளர், இவரது மனைவி பெனிட்டா (36) அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர். கடந்த...

Latest news

- Advertisement -spot_img