- Advertisement -spot_img

TAG

தாய்லாந்து

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

  சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17 பேர்  கடந்த 5 மாதத்துக்கு வேலைக்காக தாய்லாந்து...

வெளிநாட்டு பயணத்தில் மனதைக் கவரும் 9 உணவகங்கள்!!

உணவுப் பிரியர்கள் சிலர்.. பயணப் பிரியர்கள் சிலர்.. உணவுப் பிரியர்கள் ஒரே இடத்தில் பலவிதமான உணவுகளை உண்ண விரும்புவர். பயணப் பிரியர்கள் பல ஊர்களுக்கு பயணப்பட்டு, அந்த ஊரின் சிறப்பு உணவினை விரும்பி உண்பர். அவ்வாறு பயணப்பட...

தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே 1400 கி.மீ. ரோடு வருகிறது

இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு சாலைப் பயணம் மேற்கொள்ள நீங்கள் வெகுநாட்களாகக்  கண்ட கனவு இப்போது இறுதியாக நிஜமாகப் போகிறது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை, இந்தியாவில் உள்ள மோரே என்ற இடத்தையும் தாய்லாந்தில் உள்ள மே சாட்...

தாய்லாந்து புத்தக் கோவிலில் 40 புலிக்குட்டிகள் பிணம் :அரசு95 புலிகளை மீட்டது

தாய்லாந்து மேற்கு பாங்காக்கில் உள்ள காஞ்சனபுரி மாகாணத்தில் , சையோக் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவில் உள்ளது. இங்கு வரும்  சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பார்வையாளர்கள் புலிகளுடனும், புலிக்குட்டிகளுடனும்  செல்ஃபிகள் எடுக்க...

இது தாய்லாந்து கூத்து!

தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் " டாங்க்டெய்ங்க் " . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன் என்ற தொழிலாளி ஃபேஸ்புக்கில் இந்த நாயை...

Latest news

- Advertisement -spot_img